மல்லாகம்ப், களரிப்பயட்டு, கட்கா, தங்-டா, சிலம்பம், யோகாசனம் ஆகிய விளையாட்டு மேம்பாட்டுக்கான தேசிய திட்டம்
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் 2016 முதல் ‘கேலோ இந்தியா – விளையாட்டு மேம்பாட்டுக்கான தேசிய திட்டம்’ என்ற மத்திய துறை திட்டத்தை நடத்துகிறது. ‘கிராமப்புற மற்றும் உள்நாட்டு / பழங்குடியின விளையாட்டுகளை ஊக்குவித்தல்’ இதன் ஒரு துணைக் கூறாகும்.…
