மாநிலங்களவைக்கு தலைமை ஏற்ற நாகாலாந்து மாநிலத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினர் எஸ். பாங்னான் கொன்யாக்
வரலாற்றில் ஒரு முக்கியமான தருணமாக, மாநிலங்களவைக்கு நாகாலாந்தைச் சேர்ந்த பெண் உறுப்பினர் திருமதி பாங்னான் கொன்யாக் இன்று (25.07.2023) அவைக்குத் தலைமை தாங்கினார். முன்னதாக ஜூலை 17, 2023 அன்று துணைத் தலைவர்கள்…