2025 செப்டம்பர் 30 அன்று முடிவடைந்த காலாண்டு / அரையாண்டுக்கான நிதிசார் முடிவுகள்
முக்கிய சிறப்பம்சங்கள் (செப்டம்பர்’24 மற்றும் செப்டம்பர்’25-ல் முடிவடைந்த காலாண்டுகளில் செயல்பாட்டின் மீதான ஒப்பீடு) நிகர இலாபம் செப்டம்பர்’24-ல் ₹2707 கோடி என்பதிலிருந்து செப்டம்பர்’25-ல் ₹3018 கோடியாக,…