மக்களுக்கு எரிசக்தி மற்றும் உணவுப் பாதுகாப்பை வழங்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது- புதுப்பிக்கத்தக்கஎரிசக்தித் துறையில் இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய இணையமைச்சர் திரு. பகவந்த்கூபா
அனைத்து மக்களுக்கும் எரிசக்தி மற்றும் உணவுப் பாதுகாப்பை வழங்குவதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளது என்று புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை இணையமைச்சர் திரு. பகவந்த் கூபா கூறியுள்ளார்.…
