தொகுதி மறுசீரமைப்பின் மூலம் தமிழ்நாட்டில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 39-ல் இருந்து 59 ஆக உயரும்: மத்திய அமைச்சர் திரு அமித் ஷா
தொகுதி மறுவரையறை மசோதா 2026, அரசியலமைப்பு (131-வது திருத்தம்) மசோதா 2026 மற்றும் யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2026 ஆகியவற்றின் மீது மக்களவையில் நடைபெற்ற விவாதத்தில்…
