இந்திய திரையுலகின் மிகப்பிரமாண்ட படைப்பு “புராஜெக்ட் கே” படத்தில் இணைந்தார் உலகநாயகன் கமல்ஹாசன்
பிரபாஸ்- தீபிகா படுகோன் நடிக்கும் “ புராஜெக்ட் கே” படத்தில் முக்கிய வேடத்தில் உலக நாயகன் கமல்ஹாசன். இந்திய அளவில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும், இயக்குநர் நாக்…
