ஒவ்வொரு மருத்துவரும் பொதுவான பெயர்களைக் கொண்ட மருந்துகளை தெளிவாகவும், பெரிய எழுத்துக்களிலும் பரிந்துரைக்க வேண்டும் – இந்திய மருத்துவக் கவுன்சில்

பிரதான் மந்திரி பாரதிய ஜனௌஷதி பரியோஜனா (பிஎம்பிஜேபி) கீழ் பிரதான் மந்திரி பாரதிய ஜனௌஷதி கேந்திராக்கள் (பிஎம்பிஜேகே) மூலம் விற்பனை செய்யப்படும் பொதுவான மருந்துகளை சாமானியர்களுக்கு அணுகுவதை…

கிராமப்புறங்களில் வேளாண் புத்தொழில் (ஸ்டார்ட் அப்) நிறுவனங்களுக்கு ஊக்கம் அளிக்கும் நடவடிக்கைகள்

மத்திய அரசின் வேளாண் துறை, 2018-19 முதல் ராஷ்டிரிய கிரிஷி விகாஸ் யோஜனா (ஆர்.கே.வி.ஒய்) திட்டத்தின் கீழ் புதுமைக் கண்டுபிடிப்பு மற்றும் வேளாண் தொழில்முனைவோர் மேம்பாடடுத் திட்டத்தை…

வேலை வாய்ப்பு திருவிழா மூலம், அரசுத் துறைகளில் புதிதாகச் சேர்க்கப்பட்ட 70,000 க்கும் மேற்பட்ட நியமனக் கடிதங்களை ஜூலை 22 அன்று பிரதமர் வழங்குகிறார்

மத்திய அரசுப் பணிகளுக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட 70,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு 22.07.2023 அன்று காலை 10.30 மணி  அளவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் பணி நியமனக் கடிதங்களை வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியின்போது பணி நியமன ஆணைகளை வழங்கி பிரதமர் உரையாற்றவுள்ளார். நாடு முழுவதும் 44 இடங்களில் வேலைவாய்ப்புத் திருவிழா எனப்படும் ரோஜ்கர் மேளா நடைபெற உள்ளது. இந்த முயற்சிக்கு ஆதரவளிக்கும் வகையில் மத்திய அரசுத் துறைகள் மற்றும் மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆட்சேர்ப்புகள் நடைபெறுகின்றன. நாடு முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்படும் புதிய பணியாளர்கள், வருவாய்த் துறை, நிதி சேவைகள் துறை, அஞ்சல் துறை, பள்ளிக் கல்வித் துறை, உயர்கல்வித் துறை, பாதுகாப்பு அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், நீர்வளத் துறை, பணியாளர் மற்றும் பயிற்சித் துறை மற்றும் உள்துறை அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்கள், துறைகளில் பணியில் சேரவுள்ளனர். வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற பிரதமரின் உறுதிப்பாட்டை நிறைவேற்றுவதற்கான ஒரு படியாக இந்த ரோஸ்கர் மேளா எனப்படும் வேலைவாய்ப்புத் திருவிழாக்கள் அமைந்துள்ளன.  ரோஸ்கர் மேளாக்கள் வேலைவாய்ப்பை உருவாக்குவதில் ஒரு ஊக்க சக்தியாக செயல்படும். இளைஞர்களுக்கு அதிகாரமளித்து தேச வளர்ச்சியில் அவர்கள் பங்கேற்பதற்கான வாய்ப்புகளை இது வழங்கும். புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் ஐ.ஜி.ஓ.டி கர்மயோகி இணையதளத்தில் உள்ள இணையதளப் பயிற்சித் தொகுப்பான கர்மயோகி பிரரம்ப் மூலம் பயிற்சி பெறுவார்கள். அதில் 580 க்கும் மேற்பட்ட மின் கற்றல் தொகுப்புகள் எங்கிருந்தும் எந்த சாதனத்தின் மூலமும் கற்றல் என்ற வடிவத்தில் கிடைக்கின்றன.

கால்நடைத் துறைக்கான முதல் “கடன் உத்தரவாதத் திட்டம்” தொடங்கப்பட்டது

மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகம் கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை கால்நடைப் பராமரிப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் (ஏ.எச்.ஐ.டி.எஃப்) கீழ் கடன் உத்தரவாதத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக, 750 கோடி ரூபாய்…

சினாப்ஸ் பிஆர்பி மற்றும் ஸ்டெம் செல் மருத்துவகம் திறந்துவைக்கப்பட்டது

சினாப்ஸ் முதுகு மற்றும் மூட்டு வலி மையம் சென்னை பெசன்ட் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற வலி நிவாரண மருத்துவகம் ஆகும். இங்கு முக்கியமாக முதுகு வலி…

‘ரூபி ஹுசைன் அகாடமி’மூலம் எலைட் பிரைடல் மேக்கப் சான்றிதழ் பட்டறை: உங்கள் ஒப்பனை கலை திறன்களை உயர்த்தி, மணப்பெண் துறையில் சிறந்து விளங்குங்கள்..

பிரபல ஒப்பனை நிபுணரும் பயிற்சியாளருமான ரூபி ஹுசைன் தலைமையில் வருகிற, ஜூலை 12, 2023 – ஆம் தேதி, சென்னை, எலைட் பிரைடல் மேக்கப் சான்றிதழ் உடன்…

“ராயர் பரம்பரை” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

CHINNASAMY CINE CREATIONS சார்பில் சின்னசாமி மௌனகுரு தயாரிப்பில், இயக்குநர் ராம்நாத் T இயக்கத்தில் கிருஷ்ணா, சரண்யா, கிருத்திகா, ஆனந்த்ராஜ், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா நடிப்பில் காமெடி…

பிரசாந்த் வர்மாவின் ‘ஹனு-மேன்’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

அடுத்த ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதியன்று சங்கராந்தி தினத்தில் வெளியாகிறது பிரசாந்த் வர்மா -தேஜா சஜ்ஜா- பிரைம்ஷோ என்டர்டெய்ன்மென்ட் கூட்டணியில் தயாரான ‘ஹனு-மேன்’ கற்பனை திறன்…

பிரைம் வீடியோவின் ‘ஸ்வீட் காரம் காபி’ இணையத் தொடரின் இசை வெளியீடு

ப்ரைம் வீடியோவின் அசல் தமிழ் இணைய தொடரான ‘ஸ்வீட் காரம் காபி’ எனும் இணைய தொடரின் இசையை வெளியிடுகிறது. இந்த இணைய தொடரின் இசை ஆல்பத்தில்11 பாடல்கள்…