2.72 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பி வந்துள்ளன – மத்திய நிதித்துறை இணை அமைச்சர் திரு பங்கஜ் செளத்ரி

இந்திய ரிசர்வ் வங்கி சட்டம், 1934 இன் பிரிவு 24 (1)-ன் கீழ் நவம்பர் 10, 2016 6 அன்று 2000 ரூபாய் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள்…

மாநிலங்களவைக்கு தலைமை ஏற்ற நாகாலாந்து மாநிலத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினர் எஸ். பாங்னான் கொன்யாக்

வரலாற்றில் ஒரு முக்கியமான தருணமாக, மாநிலங்களவைக்கு நாகாலாந்தைச் சேர்ந்த பெண் உறுப்பினர் திருமதி பாங்னான் கொன்யாக் இன்று (25.07.2023) அவைக்குத் தலைமை தாங்கினார். முன்னதாக ஜூலை 17, 2023 அன்று துணைத் தலைவர்கள்…

இணைய தளக் குற்றங்கள் தொடர்பான விசாரணை நடவடிக்கைள்

இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையின்படி காவல்துறை மற்றும் பொது சட்டம் ஒழுங்கு ஆகியவை மாநில விவகாரங்கள் ஆகும். சைபர் குற்றங்கள் எனப்படும் இணையதளக் குற்றங்கள் உள்ளிட்ட குற்றங்களைத்…

மல்லாகம்ப், களரிப்பயட்டு, கட்கா, தங்-டா, சிலம்பம், யோகாசனம் ஆகிய விளையாட்டு மேம்பாட்டுக்கான தேசிய திட்டம்

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் 2016 முதல் ‘கேலோ இந்தியா – விளையாட்டு மேம்பாட்டுக்கான தேசிய திட்டம்’ என்ற மத்திய துறை திட்டத்தை நடத்துகிறது. ‘கிராமப்புற மற்றும் உள்நாட்டு / பழங்குடியின விளையாட்டுகளை ஊக்குவித்தல்’ இதன்  ஒரு துணைக் கூறாகும்.…

இந்தியாவில் பேரழிவு அபாயத் தணிப்புக்கு நிதியளிக்கும் முறையை நாங்கள் முற்றிலுமாக மாற்றியுள்ளோம்

பிரதமரின் முதன்மைச் செயலாளர் திரு. பிரமோத் குமார் மிஸ்ரா, சென்னையில் இன்று நடைபெற்ற ஜி 20 பேரிடர் அபாயத் தணிப்புப் பணிக்குழுவின் மூன்றாவது கூட்டத்தில் உரையாற்றினார்.  …

இலங்கை அதிபரின் இந்தியப் பயணத்தின்போது பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்ட ஊடக அறிக்கையின் தமிழாக்கம்

மேதகு அதிபர் ரணில் விக்கிரமசிங்க அவர்களே, இரு நாட்டு பிரதிநிதிகளே, அனைத்து ஊடக நண்பர்களே, ஹலோ! அயுபோவன்! வணக்கம்! அதிபர் விக்கிரமசிங்க மற்றும் அவரது தூதுக்குழுவினரை நான் அன்புடன் வரவேற்கிறேன். அதிபர் விக்கிரமசிங்க பதவியேற்று ஓராண்டு…

குடியரசுத் தலைவரைச் சந்தித்தார் இலங்கை அதிபர்

இலங்கை அதிபர் திரு ரணில் விக்கிரமசிங்கே, குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவை  நேற்று  (21.07.2023) குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்தார். இலங்கை அதிபர் விக்கிரமசிங்கேவை வரவேற்ற…

சாலை பாதுகாப்பை மேம்படுத்த அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் சிக்னல்களுக்கான வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டது

அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் அறிவிப்பு பலகைகள் வைப்பதற்கான புதிய வழிகாட்டுதல்களை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும்…