சென்னையை தாண்டி தனது திரையரங்குத் தொழிலை விரிவுபடுத்தும் ஏஜிஎஸ்
புதுப்பொலிவுடன் நவீன தொழில்நுட்பங்களுடன் கடலூரில் உதயமானது ஏஜிஎஸ் கிருஷ்ணாலயா. திரைப்பட தயாரிப்பில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக திகழும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் சென்னை வில்லிவாக்கத்தில் கடந்த 2010ம் ஆண்டு…