டிஜிட்டல் டிஸ்கவுன்ட் டேஸ் சேல்’ஐ ரிலையன்ஸ் டிஜிட்டல் தொடங்கியுள்ளது

• இந்த டிஸ்கவுன்ட் சேல் 2024 ஏப்ரல் 6 முதல் 15 வரை அனைத்து ரிலையன்ஸ் டிஜிட்டல்  ஸ்டோர்களிலும் மை ஜியோ ஸ்டோர்களிலும் கிடைக்கும்.

• இந்த டிஸ்கவுன்ட் சேல் ‘ன் போது, வாடிக்கையாளர்கள் முன்னணி வங்கி கார்டுகளில் மீது 10%  வரை உடனடி தள்ளுபடி* அல்லது எளிய மாத தவணை வாய்ப்புகளுடன் கன்ஸ்யூமர்  டூரபிள் கடன்களுக்கு ரூ. 15,000/- வரை கேஷ்பேக் பெறலாம்.

ரிலையன்ஸ் டிஜிட்டல் தனது மிகப்பெரிய எலக்ட்ரானிக்ஸ் ‘டிஜிட்டல் டிஸ்கவுண்ட் டேஸை’ மீண்டும் தொடங்குவதாக அறிவிக்கிறது. இது பரந்த அளவிலான எலக்ட்ரானிக்ஸ்களில் ஈடில்லா தள்ளுபடிகளை வழங்குகிறது.

வாடிக்கையாளர்கள் எல்லா ரிலையன்ஸ் டிஜிட்டல் அல்லது மை ஜியோ ஸ்டோர்களிலும் இந்த ஒப்பற்ற சலுகைகளைப் பெறலாம்.

டிஜிட்டல் டிஸ்கவுன்ட் டேஸ் விற்பனையின் போது வாடிக்கையாளர்கள், கன்ஸ்யூமர் டூரபிள் கடன்களுக்கு முன்னணி வங்கி கார்டுகளில் 10% வரை உடனடி தள்ளுபடி*  அல்லது ரூ. 15,000/- கேஷ்பேக்* பெறலாம். 2024 ஏப்ரல் 15 வரை தங்களுக்குப் பிடித்த  எலக்ட்ரானிக்ஸ் மீது அட்டகாசமான தள்ளுபடிகளைப் பெறலாம்.

ரிலையன்ஸ் டிஜிட்டல், உங்களுக்குப் பிடித்தமான டெக்னாலஜி எளிதாகக் கிடைப்பது மட்டுமல்லாமல் குறைந்த விலையில் கிடைப்பதையும் உறுதிப்படுத்துகிறது. மேலும்  எளியமாத தவணை வாய்ப்புகளுடன் எளிதாக கடனுதவிக்கு உறுதியளிக்கிறது.

ஒவ்வொரு காட்சியிலும் மெய்மறந்திடுங்கள்

ஏராளமான தள்ளுபடிகளுடன் காட்சி அனுபவத்தை மாற்றியமைக்கும் டிவியை வீட்டிற்கு கொண்டு வாருங்கள். இதுவரை இல்லாத அனுபவத்தைப் பெற ரூ.79,990/-*ல் தொடங்கும்  LG OLED மற்றும் சாம்சங் Neo QLED டிவிகளில் 45% தள்ளுபடி பெறுங்கள்.

வெறும் ரூ. 16,990/*-ல் தொடங்கும் 43”Full HD டிவிகளில் 40% தள்ளுபடி பெறுங்கள்.

அப்கிரேட் செய்யும் வாய்ப்பைப் பெறுங்கள்

நீங்கள் iPhone வாங்க விருப்பப்படுபவராக இருந்தால், அதைப் பெறுவதற்கான நேரம் இதுவே. எல்லா ஆப்பிள் ஐபோன்களிலும் ரூ.12,000/-* வரையான இரட்டை எக்ஸ்சேஞ்ச் போனஸை பெறுங்கள். உங்கள் பழைய போனை விற்பதற்கும் புதிய iPhone’ ஐ பெறுவதற்குமான இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்.

வேலையில் செயல்திறனை அதிகப்படுத்த

அதி நவீன லேப்டாப்களை இணையில்லா டிஸ்கவுன்டில் பெற்றிடுங்கள் 33%  தள்ளுபடியில், ஒரு நாளைக்கு வெறும் ரூ.54/-* முதல் தொடங்கும் நோ காஸ்ட் ஈஎம்ஐ மூலம் M1 ஆல் சூப்பர்சார்ஜ் செய்யப்பட்ட Apple MacBook மூலம் உங்கள் செயல்திறனை அதிகரியுங்கள். கேமிங் பிரியர்களுக்கு, கேமிங் லேப்டாப்கள் ரூ. 49,999/-*-ல்  கிடைக்கின்றன.

மேக் ஃபன் மீட் ஃபங்ஷனாலிட்டி

வெறும் ரூ. 23,900/-* என்ற சிறந்த விலையில் iPad 9th Gen Wi-Fi 64GB மூலம் எல்லையற்ற சாத்தியக் கூறுகளைக் கண்டறியுங்கள் .

இசையை உணருங்கள்

உயர்தர ஆடியோ கருவிகளில் நம்பமுடியாத தள்ளுபடியுடன் தன்னிகரில்லா ஒலி தரத்தில் மூழ்கிவிடுங்கள். ரூ.17,990/-* என்ற நிகர விலையில் தொடங்கும் டால்பி  அட்மாஸ் சவுண்ட் பாரில் 65% பெரும் தள்ளுபடியைப் பெற்று மகிழுங்கள். போஸ்  சவுண்ட்பார் 900-க்கு ரூ. 72,990 என்ற விலையில் பரவசமூட்டும் 30% தள்ளுபடி சலுகை பெறுங்கள்.

அன்றாட வேலைகளை தென்றலாக ஆக்குங்கள்
வெறும் ரூ. 20,990/* என்ற இதுவரை கண்டிராத விலையில் 1 டன் 3-ஸ்டார் இன்வெர்ட்டர் ஏசியின் குளிர்ச்சியை அனுபவியுங்கள். எங்களின் உயர்தர 11 கிலோ / 7 கிலோ வாஷர் டிரையர் மூலம் உங்கள் சலவையை ஒரு விளையாட்டாக ஆக்குங்கள். இதன் விலை ரூ. 61,990/-* மட்டுமே. உங்கள் காய்கறிகளைப் புதியதாகவும், சரியாகவும் வைத்திருக்கும் எங்களின் சைட்-பை-சைட் ரெஃப்ரிஜெரேட்டர்கள், வெறும் ரூ. 49,990/-*-ல் தொடங்குகின்றன.

இந்த நம்பமுடியாத டீல்களை தவறவிடாதீர்கள். இந்தியாவின் அல்டிமேட் டெக் டெஸ்டினேஷன் ஆன ரிலையன்ஸ் டிஜிட்டலில் மட்டுமே கிடைக்கும் ஒப்பிடமுடியாத  தரம் மற்றும் குறைந்த விலை எலக்ட்ரானிக்ஸ் மூலம் இன்றே உங்கள் வாழ்க்கையை  மாற்றி அமையுங்கள்.

*அனைத்து சலுகைகள் மற்றும் விலைகள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு
உட்பட்டவை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *