நமது உணவின் தேர்வாக ஸ்ரீஅன்னா சிறுதானியங்களை நாம் மேற்கொள்வோம்
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலிச் செய்தி வழியாக ஜி20 வேளாண் அமைச்சர்கள் கூட்டத்தில் உரையாற்றினார். கூட்டத்தில் பங்கேற்ற, அனைத்து முக்கிய பிரமுகர்களையும் இந்தியாவிற்கு வரவேற்பதாகக்…