சென்னை YMCA திடலில் 2024 ஜூன் 22 ஆம் தேதி நடைபெற உள்ள பிரபல பின்னணி பாடகர் சித்து ஸ்ரீராம் பங்கு பெறும் நேரலை இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாருங்கள்
நீ சிங்கம் தான் – சித் ஸ்ரீராம் என்கிற நேரலை லைவ் இசை நிகழ்ச்சி ஜூன் 22 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. YMCA திடலில்…