அயோத்தி ஸ்ரீ ராமர் கோவிலில் ஒலிக்கவிருக்கு முக்தா பிலிம்ஸின் “வேதாந்த தேசிகர்” பட பாடல்
முக்தா பிலிம்ஸ் சார்பில்”” வேதாந்த தேசிகர்” (தமிழ்) தயாரிக்கப்பட்டு கொரானா சமயத்தில் முக்தா பிலிம்ஸ் OTT யில் திரையிடப்பட்டது. துஷ்யந்த் ஶ்ரீதர் , ஸ்ருதிபிரியா, யா. G.மகேந்திரன்,…