யோகா உடல் வலிமை மற்றும் உள் அமைதியை மேம்படுத்துகிறது: பிரதமர்

மக்கள் தங்கள் அன்றாட வழக்கத்தின் ஒரு பகுதியாக யோகாவை பின்பற்ற வேண்டும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

யோகா குறித்த காணொலிகளைப் பகிர்ந்து பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு வருமாறு:

“யோகா உடல் வலிமை மற்றும் மன அமைதி ஆகிய இரண்டையும் மேம்படுத்துகிறது. ஆரோக்கியமான வாழ்க்கைக்கான நமது தினசரி பழக்கவழக்கங்களின் ஒரு பகுதியாக இதை உருவாக்குவோம். பல்வேறு ஆசனங்களின் சில வீடியோக்களை உங்களுக்காகப் பகிர்கிறோம்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *