டாடா பிளே வழங்கும் ரூ.3000-க்கு தவிர்க்கக்கூடாத சிறப்பு சலுகை: புதிய சந்தாதாரர்களுக்கு இலவச டிடீஹெச் இணைப்பு கிடைக்கும்
~ரூ.3000-க்கு இப்போது ரீசார்ஜ் செய்து, டாடா பிளே – ன் அனைத்து ஆதாயங்களையும் பார்வையாளர்கள் பெறலாம் ~ இந்தியாவில் டைரக்ட் டு ஹோம் துறையில் முதலிடம்…
