காந்தி அமைதிப் பரிசு பெற்ற கோரக்பூரில் உள்ள கீதா பிரஸ்ஸுக்கு பிரதமர் வாழ்த்து

2021 ஆம் ஆண்டுக்கான காந்தி அமைதி பரிசு பெற்ற கோரக்பூரில் உள்ள கீதா பிரஸ்ஸுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் ட்வீட் செய்ததாவது;

“2021 ஆம் ஆண்டுக்கான காந்தி அமைதிப் பரிசு பெற்ற கோரக்பூரில் உள்ள கீதா பிரஸ்ஸுக்கு நான் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 100 ஆண்டுகளாக மக்கள் மத்தியில் சமூக மற்றும் கலாச்சார மாற்றங்களை மேம்படுத்துவதில் அவர்கள் பாராட்டத்தக்க பணிகளைச் செய்துள்ளனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *