இந்திய சினிமா ரசிகர்களின் அதிக எதிர்பார்ப்புக்குள்ளாகி இருக்கும் ‘புஷ்பா-2: தி ரூல்’ படத்தின் பிரம்மாண்டமான டிரெய்லர் வெளியீட்டு விழா நவம்பர் 17 அன்று பாட்னாவில் நடக்கிறது!
‘புஷ்பா: தி ரைஸ்’ படத்தில் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் பேசிய ‘புஷ்பான்னா பூ நினைச்சியா, நெருப்புடா’ என்ற வசனம் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்குப் பிடித்த…