78-வது இந்திய சுதந்திர தினம் மற்றும் வங்கி நிறுவப்பட்ட 118-வது தினம் ஆகிய இரு பெரும் விழாக்களை கொண்டாடிய இந்தியன் வங்கி
சென்னை, ஆகஸ்ட் 15, 2024: அந்நிய ஆதிக்கத்திலிருந்து நம் நாடு விடுதலை பெற்ற 78-வது சுதந்திர தினத்தையும் மற்றும் இவ்வங்கி நிறுவப்பட்ட 118-வது ஆண்டுவிழா நிகழ்வையும் (ஃபவுண்டேஷன்…