‘விண்டேஜ்’ எஸ் டி ஆர் – இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து – ஏ ஜி எஸ் எண்டர்டெய்ண்ட்மெண்ட் நிறுவனம் கூட்டணியில் தயாராகும் புதிய படம் !!
ஏ ஜி எஸ் எண்டர்டெய்ண்ட்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சிலம்பரசன் டி ஆர் நடிப்பில், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு…