விகடன் விருதுகள் 2023 இல் நடிகர் சித்தார்த்தின் ‘சித்தா’ திரைப்படம் 5 விருதுகளை வென்றுள்ளது!
அனைவராலும் கொண்டாடப்படும் ஒரு படம் பத்திரிக்கை மற்றும் ஊடகங்களால் கெளரவிக்கப்படுவது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியான தருணம். நடிகர் சித்தார்த்தின் ‘சித்தா’ திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களுக்கு…