இலங்கை அதிபரின் இந்தியப் பயணத்தின்போது பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்ட ஊடக அறிக்கையின் தமிழாக்கம்
மேதகு அதிபர் ரணில் விக்கிரமசிங்க அவர்களே, இரு நாட்டு பிரதிநிதிகளே, அனைத்து ஊடக நண்பர்களே, ஹலோ! அயுபோவன்! வணக்கம்! அதிபர் விக்கிரமசிங்க மற்றும் அவரது தூதுக்குழுவினரை நான் அன்புடன் வரவேற்கிறேன். அதிபர் விக்கிரமசிங்க பதவியேற்று ஓராண்டு…