மைச்சாங் சூறாவளி தாக்கத்தின் போது NDRF குழுவினரின் விரைவான மீட்புப் பணிகளும், காவேரி மருத்துவமனை, ரேடியல் ரோட்டில் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் பெண் குழந்தையின் பிறப்பும்…
மைச்சாங் சூறாவளியானது நகரம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இத்தகைய இக்கட்டான சூழலுக்கு மத்தியில் மனதைக் கவரும் ஒரு உண்மை சம்பவம். மடிப்பாக்கம் குபேரன் நகரில் வசித்து…