Tags: ஷாம்

நடிகர் ஷாமின் நன்றியும் எதிர்பார்ப்பும்!

நடிகர் ஷாமின் நன்றியும் எதிர்பார்ப்பும்!: நடிகர் ஷாம், அர்ஜுன், மணிஷா கொய்ராலா நடிப்பில் இசைஞானி இளையராஜா இசையில் ஏ.எம்.ஆர்.ரமேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்  ”ஒரு மெல்லியகோடு’. இப்படம் சில எதிர்பாராத காரணங்களால் வெளியாகவில்லை. பத்திரிகையாளர்கள் காட்சி எல்லாம் முடிந்தாலும் படம் வெளியாகவில்லை. இப்படம் ஜூலை முதல் தேதி வெளியாகிறது. உற்சாகத்தில் இருக்கிறார் ஷாம். அவர் பத்திரிகையாளர்கள், ஊடகங்ளுக்கு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ”என் எல்லா தருணங்களிலும் உடன் இருக்கும் பத்திரிகை, தொலைக்காட்சி, இணையதள நண்பர்களுக்கு வணக்கம். நான்…

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 62 வது பொதுக்குழு கூட்டம்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 62 வது பொதுக்குழு கூட்டம் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 62வது பொதுக்குழு கூட்டம் 20.03.2016 மாலை சென்னை லயோலா கல்லூரி பெட்ரம் அரங்கில் நடைபெற்றது. தமிழகமெங்கும் உள்ள நாடக நடிகர்கள்,சினிமா நடிகர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் காலமான கலைஞர்கள் மனோரமா,குமரிமுத்து, கலாபவன் மணி ஆகியோருக்கு இரங்கல் தெரிவித்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பொதுக்குழு முதல் நிகழ்வாக ஆண்டறிக்கையை கருணாஸ் வாசித்தார். பொதுவாக ஆண்டறிக்கையை வாசித்தல் என்பது சலிப்பூட்டும் அம்சமாக இருக்கும்…