Tags: மதிமுக

ம.தி.மு.க.வில் நிர்வாகிகள் விலகி செல்வதால் பாதிப்பும் இல்லை: வைகோ

மதிமுக உயர் நிலைக்குழு கூட்டம், அக்கட்சியின் தலைமையிடமான தாயகத்தில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை இந்திய அரசியலமைப்பு சட்டம் 161-ஐ பயன்படுத்தி மாநில அரசே விடுதலை செய்யலாம். அதற்கான அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளது. அவர்களின் உடல் நலம் கருதி 3 மாதம் பரோலில் கூட விடுவிக்கலாம். நிரந்தரமான விடுதலை வழங்க கூடிய வாய்ப்பு உள்ளது. ம.தி.மு.க.வில் இருந்து…

இளையராஜாவை காக்க வைத்த பெங்களூர் அதிகாரிகள்: வைகோ கண்டனம்

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நம் தாய்த் தமிழகத்திற்குப் பெருமை தேடித் தந்துள்ள மாமனிதர்களுள் ஒருவர்தான், தென் தமிழ்நாட்டின் பண்ணைப்புரம் தந்த இசைப் பேரரசர் இளையராஜா அவர்கள். தமிழ்த் திரைப்படங்களுக்கு அவர் அமைத்த இசை காலங்களைக் கடந்து ஒலிக்கும் பெருமைக்குரியது. ஆசியக் கண்டத்தில் ஒரு ஜப்பானியனோ, சீனாக்காரனோ, கொரியாக்காரனோ சாதிக்க முடியாததை, சிம்பொனி இசை அமைத்து, அகிலத்தின் பல்வேறு இசை மேதைகளால் பாராட்டப்பட்டவர். இளையராஜாவை காக்க வைத்த பெங்களூர் அதிகாரிகள்: வைகோ கண்டனம்…

அவதூறு வழக்கு: பிரேமலதாவுக்கு முன் ஜாமீன் வழங்க எதிர்ப்பு

முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய வழக்கில், பிரேமலதா விஜயகாந்துக்கு முன் ஜாமீன் வழங்க, அரசு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். திருப்பூரில், கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், திருப்பூர் வடக்கு காவல்துறையில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் பிரேமலதா மீது, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அவதூறு வழக்கு: பிரேமலதாவுக்கு முன் ஜாமீன் வழங்க எதிர்ப்பு இந்த…

மன்னிப்பு கேட்ட வைகோ மதிமுக நிர்வாகி பத்திரிக்கையாளரை தாக்க முயன்ற விவகாரம்

பத்திரிகையாளர்களை தாக்குவதும், தகாத வார்த்தைகளால் திட்டுவதையும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடைபிடித்து வந்த நிலையில், தற்போது மதிமுக தொண்டர்களும் அத்தகைய செயல்களில் ஈடுபடத் தொடங்கியுள்ளார்கள். மதிமுக நிர்வாகி பத்திரிக்கையாளரை தாக்க முயன்ற விவகாரம் இன்று நாகர்கோவில் வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிடம் செய்தியாளர்கள் பேட்டி எடுக்க வந்த போது, அக்கட்சியின் நிர்வாகி ஒருவ, “ தேர்தலில் குழப்பத்திற்கு காரணம் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சியாளர்கள்” என்று கூறி செய்தியாளர்களிடம் ஆவேசமாக பாய்ந்ததோடு, தகாத வார்த்தைகளாலும் திட்டினார். இதையடுத்து,…

ஜெயலலிதா அறிவிப்பால் எந்த பயனும் இல்லை : வைகோ அறிவிப்பு

ஜெயலலிதா அறிவிப்பால் எந்த பயனும் இல்லை : வைகோ அறிவிப்பு தமிழகம் முழுவதும் உள்ள மொத்த டாஸ்மாக் கடைகளில் 500 கடைகள் மூடப்படும் என்று ஜெயலலிதாவின் அறிவிப்பால் எந்த பயனும் இல்லை, என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வராக மீண்டும் பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதா அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்புகளில் விவசாயிகளின் கூட்டுறவு வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்வதாக கூறி இருப்பது வரவேற்கத்தக்கது ஆகும். ஆனால் அதே…

மக்கள் நலக் கூட்டணி தேமுதிகவில் சில தொகுதிகள் மாற்றம்

மக்கள் நலக் கூட்டணி தேமுதிகவில் சில தொகுதிகள் மாற்றம் மக்கள் நலக் கூட்டணி தேமுதிகவில் சில தொகுதிகள் மாற்றம் சட்டசபைத் தேர்தல் மே 16ம் தேதி நடைபெற இருக்கிறது. தேமுதிக – மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக 104 தொகுதிகளிலும் மக்கள் நலக்கூட்டணியில் இணைந்துள்ள கட்சிகளான  மதிமுக 29  தொகுதிகளிலும் தமாகா 26 தொகுதிகளிலும், கம்யூனிஸ்டு கட்சிகளுக்கும்  , விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தலா 25 தொகுதிகளிலும் களம்காண இருக்கின்றன. ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள தொகுதிகளில் சில தொகுதிகளை…

மதிமுக வேட்பாளர் பட்டியலை வைகோ அவர்கள் வெளியிட்டார்

மதிமுக வேட்பாளர் பட்டியலை வைகோ அவர்கள் வெளியிட்டார் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வேட்பாளர் பட்டியல் வெளியீடு, தேசிய முற்போக்கு திராவிட கழகம் மக்கள்  நல கூட்டணியில் இணைந்துள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியின் வேட்பாளர் பட்டியல் அக்கட்சியின் தலைவர் வைகோ அவர்களால் வெளியிடப்பட்டது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ளார். வைகோ  அவர்கள் கோவில்பட்டி தொகுதியில் போட்டி தொகுதிவாரியாக வேட்பாளர் பட்டியல் விவரம்: சங்கரன்கோவில்- டாக்டர் சதன் திருமலைக்குமார் ஆலங்குடி- டாக்டர் சந்திரசேகரன்…