Tags: கடுகு

பிரபல இயக்குனர்கள் ஒன்று சேர்ந்து கலக்கும் ‘கடுகு’ படத்தின் டீசர்

பிரபல இயக்குனர்கள் ஒன்று சேர்ந்து கலக்கும் ‘கடுகு’ படத்தின் டீசர் “இந்த உலகத்துல கெட்டவங்கள விட மோசமானவங்க யாருன்னா… என்ற கம்பீர குரலில் ஆரம்பிக்கும்  ‘கடுகு’ படத்தின் டீசர் தான் தற்போது சமூகவலைத் தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. வித்தியாசமான கதை களங்களை தேர்ந்தெடுத்து, அதன் மூலம் மக்கள் இடத்தில் தனக்கென்று ஒரு பெயரை சம்பாதித்த இயக்குனர் விஜய் மில்டன் இந்த கடுகு படத்தை இயக்க, ‘ரஃப் நோட்’ நிறுவனத்தின் சார்பில் பாரத் சீனி கடுகு படத்தை…