Tags: ஜெய்

ஜெய் மற்றும் அஞ்சலி இணைந்து நடிக்கும் படம்  இன்று பூஜையுடன் துவங்கியது

ஜெய், அஞ்சலி இணைந்து நடிக்கும் படம்  இன்று பூஜையுடன் துவங்கியது: ‘எங்கேயும் எப்போதும்’ படத்தில்  நடித்த  ஜெய் – அஞ்சலி  கூட்டணிக்கு எப்போதுமே  ரசிகர்கள்  மத்தியில் பெரும் வரவேற்பு உண்டு.   பல வருடங்கள் கழித்து இந்த வெற்றி கூட்டணியானது புதுமுக இயக்குனர்  சினிஷ் இயக்கும் காதல் கலந்த திகில் படத்தில் மீண்டும் ஒன்று சேர்ந்திருப்பது, ரசிகர்களின் ஆர்வத்தை வெகுவாக கவர்ந்து உள்ளது.  ’70 எம் எம்’ நிறுவனத்தின் உரிமையாளர்கள்  டி.என். அருண் பாலாஜி – கந்தசுவாமி நந்தகுமார்…