உலகில் முதல் முறையாக தாய்க்கு கோயில்! மே 14 அன்று ராகவா லாரன்ஸ் திறக்கின்றார்

தனது தாயார் கண்மணிக்கு லாரன்ஸ் கட்டிக் கொண்டிருக்கும் கோயிலின் இறுதி கட்டப்பணிகள் நடை பெற்றுக்
கொண்டிருக்கிறது…
ஏற்கெனவே ஒரு தேதியை அறிவித்து அந்த தேதியில் கோயிலை திறக்க ஏற்பாடு நடை பெற்றுக் கொண்டிருந்தது..
மே 14 ம் தேதி அன்னையர் தினத்தன்று
கோயிலை திறப்பது இன்னும் சிறப்பாக
இருக்கும் என்று நினைத்த லாரன்ஸ் அதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறார்…
அன்னையர் தினத்தன்று அன்னைக்கு கோயில் திறந்து உலகில் உள்ள அன்னையருக்கு சமர்ப்பிக்க உள்ளார் லாரன்ஸ்…
அன்னை ஒர் ஆலயம்…
அன்னைக்கு ஒர் ஆலயம்…