சென்னையில் 31-05-2016 அன்று மின்தடை செய்யப்படும் இடங்கள்

சென்னையில் 31-05-2016 அன்று மின்தடை செய்யப்படும் இடங்கள்

சென்னையில் 31-05-2016 அன்று மின்தடை செய்யப்படும் இடங்கள்

சென்னையில் 31.05.2016 அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின் வாரிய பராமரிப்புப் பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தால் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

திருமங்கலம் பகுதி: அண்ணா நகர் மேற்கு மற்றும் விரிவாக்கம், று, க்ஷ- பிளாக், சி மற்றும் டி செக்டர், 11 – 20வது மெயின் ரோடு, பேஸ் பிலடரஸ் பிளாடஸ், மெட்ரோஸோன் பிளாடஸ், திருவல்லீஸ்வரர் நகர், என்.வி.என்.நகர், ஊஞறுனு குவார்ட்டர்ஸ், பாடிகுப்பம் ரோடு, பென் பவுண்டேசன், எமரால்ட் கிளாசிக் அப்பார்ட்மெண்ட், சத்தியசாய் நகர், வெல்கம் காலனி, 1-49ஹ, டி.வி.நகர், ஜெ.என்.சாலை, ஆசியாட் காலனி, ரோகினி மற்றும் பயனீயர் காலனிகள், சிந்து அப்பார்ட்மெண்ட், மங்களம் காலனி, முல்லை காலனி, குறிஞ்சி காலனி, ஜவஹர் காலனி, சக்தி காலனி, பழைய டு-ஷ்-ஊ பிளாக், ஹடு, பிளாக், 4வது அவென்யு,  பழைய திருமங்கலம், 12 வது மெயின் ரோடு,  ஹகு பிளாக், 2வது அவென்யு, நேரு நகர், 15வது மெயின் ரோடு, 11வது மெயின் ரோடு, ஹநு பிளாக்.

திருவேற்காடு பகுதி: திருவேற்காடு, திருவேற்காடு கோ-ஆப்ரேடிவ் நகர், கோப்பரசநல்லூர், பிள்iiயார் மடந்தாங்கல், மூவேந்தர் நகர், அஷோக் நந்தவனம், ஐஷ்வர்யா கார்டன், பூந்தமல்லி ஹை ரோடு, சவீதா பல் மருத்துவமனை, கே.ஜி.பி.நகர், ராணி அண்ணா நகர், பெருமாளகரம், கேந்திரியவிஹார், வட நூம்பல், நூம்பல் ரோடு, அபிராமி நகர், மஹாலட்சுமி நகர், கே.பி.எஸ்.நகர், சுந்தர சோழபுரம், வேலப்பன் சாவடி, மதிர வேடு, காவேரி நகர், பள்ளிக்குப்பம்.

தண்டையார்பேட்டை பகுதி: சி.பி.சி.எல் நகர், லப்பை மேடு, தாமரை குளம் தெரு, சொக்கம்மாள் குளம் தெரு, புது எம்.ஜி.ஆர் நகர், விமலாபுரம், கிராம தெரு, சாலைமா நகர், நெடுஞ்செழியன் தெரு, மணலி ஒரு பகுதி, பாடசாலை  தெரு.

Visit Chennaivision for More Tamil Cinema News

Related Post