சென்னையில் 30-05-2016 அன்று மின்தடை செய்யப்படும் இடங்கள்

சென்னையில் 30-05-2016 அன்று மின்தடை செய்யப்படும் இடங்கள்

சென்னையில் 30.05.2016 அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரை மின் வாரிய பராமரிப்புப் பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மதியம் 3.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தால் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

சைதாப்பேட்டை பகுதி : தாடண்டர் நகர், ஜோன்ஸ் ரோடு, அண்ணாசாலையின் ஒரு பகுதி, அப்துல் ரசாக் தெரு, பஜார் தெரு, ஆலந்துhர் தெரு, சாஸ்திரி நகர், சி.ஐ.டி நகர் – ஐமெயின் ரோடு, கிழக்கு ரோடு, மேற்கு ரோடு, வடக்கு ரோடு, தெற்கு ரோடு, 70அடி ரோடு, பழைய மாம்பலம் ரோடு, கோடம்பாக்கம் ரோடு, காரணீஸ்வரர் கோவில் தெரு, சேஷாச்சலம் தெரு, குயவர் தெரு, திடீர் நகர், கோதா மேடு, சலவையர் காலனி, அரசு பண்னை, ஜோதியம்மாநகர், சாமியார் தோட்டம், அபித் காலனி, நெருப்பு மேடு, வி.எஸ்.முதலி தெரு, ஜீன்ஸ் ரோடு, பூக்கார தெரு, ஜெயராம் தெரு, சின்னமலையில் ஒரு பகுதி, பிராமின் தெரு, சௌந்தரேஸ்வரர் கோயில் தெரு, புஜங்கராவ் தெரு, பாலா சிங் தெரு.

Visit Chennaivision for More Tamil Cinema News