சென்னையில் 06-07-2016 அன்று மின்தடை செய்யப்படும் இடங்கள்

சென்னையில் 06-07-2016 அன்று மின்தடை செய்யப்படும் இடங்கள்

ராமாபுரம்  பகுதி  : பாரதி  சாலை , வள்ளுவர்  சாலை , சத்திய  நகர் , சபரி நகர் , முகலிவாக்கம் , ராமாபுரம் , வெங்கடேஸ்வரா  நகர் , மணப்பாக்கம் , பூந்தமல்லி high  ரோடு , நெசப்பாக்கம் , ஜெய  பாலாஜி  நகர் , வெங்கட்ராமன்  சாலை , சூலை  பள்ளம் (எம் ஜி ஆர்  நகர் ), கொளப்பாக்கம் .