சென்னையில் 02-06-2016 அன்று மின்தடை செய்யப்படும் இடங்கள்

சென்னையில் 02.06.2016 அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின் வாரிய பராமரிப்புப் பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தால் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

மின்தடை செய்யப்படும் இடங்கள்

செம்பியம் பகுதி :  ழுசூகூ ரோடு, ஆ.ழ. ரோடு, காமராஜ் சாலை, ஆர். சி. அப்பார்ட்மென்ட், கிருஷ்ணன் தெரு, ஆர்.வி. நகர், கட்டபொம்மன் தெரு, ஜம்புலி தெரு, சீதாராம் நகர்.

Visit Chennaivision for More Tamil Cinema News

Share This Post