சென்னையில் 28-05-2016 அன்று மின்தடை செய்யப்படும் இடங்கள்

சென்னையில் 28-05-2016 அன்று மின்தடை செய்யப்படும் இடங்கள்

சென்னையில் 28-05-2016 அன்று மின்தடை செய்யப்படும் இடங்கள்

சென்னையில் 28-05-2016 அன்று மின்தடை செய்யப்படும் இடங்கள்

சென்னையில் 28.05.2016 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின் வாரிய பராமரிப்புப் பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தால் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

பூந்தமல்லி பகுதி: அபிராமி நகர், வி.ஜி.என்.நகர், காடுவெட்டி, பை-பாஸ் ரோடு, பூந்தமல்லி, சென்னீர்குப்பம், குமுணன்சாவடி, கோரிமேடு, மாங்காடு,  ரகுநாதபுரம், திருமால் நகர், மாறன் நகர், கரையான்சாவடி, அம்பாள் சிட்டி.

செங்குன்றம் பகுதி: செங்குன்றம் ஜி.என்.டி.சாலை ஒரு பகுதி, நாரவாரி குப்பம், பாடியநல்லூர், சோத்துப்பாக்கம், அழிஞ்சிவாக்கம், விளாங்காடுபாக்கம், கொசப்பூர், சென்ட்ரம்பாக்கம், தீயம்பாக்கம், சிறுங்காவூர், தீர்த்தகரையான்பட்டு, பாலவாயல்.

தில்லைகங்கா நகர் பகுதி: தில்லைகங்கா நகர்,  ராம் நகர்,  இந்திரா நகர்,  சாந்தி நகர், ஆண்டாள் நகர், நங்கநல்லூர் ஒரு பகுதி,  டாக்டர் அம்பேத்கர் நகர், நியூ காலனி, பார்த்தசாரதி நகர், பவழந்தாங்கல், உள்ளகரம் ஒரு பகுதி, புழுதிவாக்கம் ஒரு பகுதி, ஹழுளு காலனி, மகாலட்சுமி நகர், சிட்டி லிமிட் ரோடு, கக்கன் நகர், மஸ்தான் கோரி தெரு, ஆதம்பாக்கம் ஒரு பகுதி.

Visit Chennaivision for More Tamil Cinema News