பா ம க வேட்பாளர் பட்டியல் விவரம் 2016

பா ம க வேட்பாளர் பட்டியல் விவரம் 2016

பா ம க வேட்பாளர் பட்டியல் விவரம் 2016

பா ம க வேட்பாளர் பட்டியல் விவரம் 2016, பா ம க வேட்பாளர் பட்டியல்அக்கட்சியின் தலைவர் டாக்டர்.ராமதாஸ் அவர்களால் வெளியிடப்பட்டது.முதல் 45 பேர் கொண்ட பட்டியலானது சற்றுமுன் வெளியிடப்பட்டது. இப்பட்டியலில் இடம் பெற்ற வேட்பாளர்களின் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது,

  1. ஆலங்குடி- டாக்டர் சு.அருள்மணி
  2. பொன்னேரி (தனி)- தி.அ.பாண்டியன்
  3. செங்கல்பட்டு – கே.ஆறுமுகம்
  4. திருவள்ளூர்- வ.பாலயோகி
  5. திருப்பூர் தெற்கு – தி.சை.மன்சூர்
  6. ஆலந்தூர்- இரா.சீனிவாசன்
  7. ஜோலார்பேட்டை – கோ.பொன்னுசாமி
  8. திருச்சி கிழக்கு – பா.ஸ்ரீதர்
  9. மணச்சநல்லூர்- மா.பிரின்ஸ்
  10. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி- ஏ.வி.ஏ.கசாலி
  11. தியாகராயர்நகர்- வி.வினோத்
  12. திரு.வி.க.நகர் (தனி)- தே.வனிதாமணி
  13. ஓமலூர்- அ.தமிழரசு
  14. சேலம் மேற்கு – இரா.அருள்
  15. ஸ்ரீரங்கம்- சு.உமாமகேஸ்வரி
  16. மதுராந்தகம் (தனி) – எ.ஆதிகேசவன்
  17. பூந்தமல்லி (தனி) – சி.பார்த்தசாரதி
  18. திருவிடைமருதூர் (தனி) – எஸ்.ஆர்.மாதவன்
  19. அரவக்குறிச்சி – ம.பாஸ்கரன்
  20. மன்னார்குடி – சு.பாலப்சுப்பிரமணியன்
  21. பெரம்பலூர் (தனி) – மு.சத்தியசீலன்
  22. செங்கம் (தனி) – சி.முருகன்
  23. ஓசூர் – ப.முனிராஜ்
  24. உதகமண்டலம் – மு.பால்ராஜ்
  25. மேட்டுப்பாளையம் – கு.மூர்த்தி
  26. கவுண்டம்பாளையம் – ஆ.தங்கவேல் பாண்டியன்
  27. மொடக்குறிச்சி – செ.நாச்சிமுத்து
  28. சேந்தமங்கலம் (தனி-மலைவாழ்) – செ.சுசிலா
  29. லால்குடி – இரா.உமாமகேஸ்வரன்
  30. பரமக்குடி (தனி) – இரா.தங்கராஜ்
  31. திருப்பத்தூர் – பழ.அழகப்பன்
  32. மதுரை மத்தி – பி.செல்வம்
  33. மதுரை மேற்கு – பா.கிருஷ்ணகுமார்
  34. கம்பம் – பொன்.காட்சிக்கண்ணன்
  35. பெரியகுளம் (தனி)- இரா.வைகைக்கண்ணன்
  36. திண்டுக்கல் – இரா.பரசுராமன்
  37. வேடச்சந்தூர் – கே.சி.பழனிச்சாமி
  38. விருதுநகர் – பொ.கணேச பெருமாள்
  39. அருப்புக்கோட்டை- தீ.அரவிந்த்குமார்
  40. திருச்செந்தூர் – த.உஜ்ஜல்சிங்
  41. கோவில்பட்டி – ஜி.இராமச்சந்திரன்
  42. கடையநல்லூர் – திருமலைக்குமாரசாமி
  43. நாங்குநேரி- சா.திருப்பதி
  44. திருநெல்வேலி – கணேசன்.கண்ணன்
  45. கன்னியாகுமரி – எஸ்.ஹில்மன் புரூஸ் எட்வின்

Visit Chennaivision for More Tamil Cinema News

Similar Tags:

பா ம க வேட்பாளர் பட்டியல், பா ம க வேட்பாளர் பட்டியல், 45 பேர் கொண்ட பட்டியலானது சற்றுமுன் வெளியிடப்பட்டது