எம் ஜி ஆர் பல்கலைக்கழகத்தின் கட்டடக்கலை துறை கருத்தரங்கு தொடங்கியது!

எம் ஜி ஆர் பல்கலைக்கழகத்தின் கட்டடக்கலை துறை கருத்தரங்கு தொடங்கியது!

டாக்டர் எம் ஜி ஆர் மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலைக்கழகத்தின் கட்டடக்கலை துறை சார்பாக ஸ்மார்ட் சிட்டி தொடர்பான இரண்டு நாள் கருத்தரங்கத்தின் தொடக்கவிழா 17.02.2017 அன்று, பல்கலைக்கழக தலைவர் திரு. A.C.S.அருண்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சிவப்பு விருந்தினர்களாக பேராசிரியர் சென்குப்தா, பேராசிரியர் நம்பி அப்பாதுரை மற்றும் ஆர்க்கிடெக்ட் சங்கர் ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தலைப்புகளில் ஆராய்ச்சி கட்டுரை சமர்ப்பிக்கப்படுகிறது. இதில் பதிவாளர் திரு. பழனிவேலு , இயக்குனர் மீனாட்சி பார்த்தசாரதி, டீன் சுவேதா மற்றும் துறைத்தலைவர் ராதிகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Related Post

கருப்பு பணத்தைக் கண்டுபிடிக்க 1 கோடி வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்த வருமான வரித் துறை

கருப்பு பணத்தைக் கண்டுபிடிக்க 1 கோடி வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்த வருமான வரித் துறை

உயர் மதிப்புடைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட கருப்புப் பணத்தைக் கண்டுபிடிப்பதற்காக ஒரு…