மதிமுக வேட்பாளர் பட்டியலை வைகோ அவர்கள் வெளியிட்டார்

மதிமுக வேட்பாளர் பட்டியலை வைகோ அவர்கள் வெளியிட்டார்

மதிமுக வேட்பாளர் பட்டியலை வைகோ அவர்கள் வெளியிட்டார்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வேட்பாளர் பட்டியல் வெளியீடு, தேசிய முற்போக்கு திராவிட கழகம் மக்கள்  நல கூட்டணியில் இணைந்துள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியின் வேட்பாளர் பட்டியல் அக்கட்சியின் தலைவர் வைகோ அவர்களால் வெளியிடப்பட்டது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ளார்.

வைகோ  அவர்கள் கோவில்பட்டி தொகுதியில் போட்டி

தொகுதிவாரியாக வேட்பாளர் பட்டியல் விவரம்:

 1. சங்கரன்கோவில்- டாக்டர் சதன் திருமலைக்குமார்
 2. ஆலங்குடி- டாக்டர் சந்திரசேகரன்
 3. திருப்போரூர் – மல்லை சத்யா
 4. செஞ்சி- ஏ.கே. மணி
 5. காரைக்குடி – சிவந்தியப்பன்
 6. செஞ்சி – மணி
 7. சிங்காநல்லூர் அர்ஜூனராஜ்
 8. மதுரை தெற்கு – பூமிநாதன்
 9. திருச்சி கிழக்கு – டாக்டர் ரொக்கையா
 10. ஆற்காடு – பி.என். உதயகுமார்
 11. பாளையங்கோட்டை – நிஜாம்
 12. ஆவடி – அந்தரிதாஸ்
 13. உசிலம்பட்டி – பாஸ்கர்
 14. கிணத்துக்கடவு – ஈஸ்வரன்
 15. நாகர்கோவில் – ராணி செல்வின்
 16. பல்லாவரம் – தமிழர் முன்னேற்றப்படை வீரலட்சுமி
 17. கோவில்பட்டி – சங்கரன்கோவில்- டாக்டர்சதன்திருமலைக்குமார்
 18. ஆலங்குடி- டாக்டர் சந்திரசேகரன்
 19. திருப்போரூர் – மல்லை சத்யா
 20. செஞ்சி- ஏ.கே. மணி
 21. காரைக்குடி – சிவந்தியப்பன்
 22. செஞ்சி – மணி
 23. சிங்காநல்லூர் அர்ஜூனராஜ்
 24. மதுரை தெற்கு – பூமிநாதன்
 25. திருச்சி கிழக்கு – டாக்டர் ரொக்கையா
 26. ஆற்காடு – பி.என். உதயகுமார்
 27. பாளையங்கோட்டை – நிஜாம்
 28. ஆவடி – அந்தரிதாஸ்
 29. உசிலம்பட்டி – பாஸ்கர்
 30. கிணத்துக்கடவு – ஈஸ்வரன்
 31. நாகர்கோவில் – ராணி செல்வின்
 32. பல்லாவரம் – தமிழர் முன்னேற்றப்படைவீரலட்சுமி
 33. கோவில்பட்டி – வைகோ

Visit Chennaivision for More Tamil Cinema News

Similar Tags: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், தேசிய முற்போக்கு திராவிட கழகம், வைகோ, மதிமுக, மக்கள்  நல கூட்டணி, தேமுதிக