அ.இ.அ.தி.மு.க வேட்பாளர்கள் 13பேர் மாற்றம் ஜெயலலிதா அறிவிப்பு

அ.இ.அ.தி.மு.க வேட்பாளர்கள்  13பேர் மாற்றம் ஜெயலலிதா அறிவிப்பு

அ.இ.அ.தி.மு.க வேட்பாளர்கள் 13பேர் மாற்றம் ஜெயலலிதா அறிவிப்பு
நேற்று முன் தினம் 227 தொகுதியில் போட்டியிடும்  அ.இ.அ.தி.மு.க  வேட்பாளர் பட்டியலை முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டார். வேட்பாளர் பட்டியலில் 10 பேர் நேற்றும் இன்றைய தினம் 3 வேட்பாளர் ஆக மொத்தம் 13 வேட்பாளர்களை மாற்றி அறிவித்துள்ளார்.மாற்றப்பட்ட வேட்பாளர்களின் விவரம் பின்வருமாறு,
1.அருப்புக்கோட்டை தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராக போட்டியிட அறிவிக்கப்பட்டிருந்த எம்.ஜி.முத்துறாஜவுக்கு பதிலாக வைகை செல்வன் போட்டியிடுகிறார்.
2.தியாகராய நகர்- பி-சத்தியநாராயணன் (எ) சத்தியா. (தென் சென்னை வடக்கு மாவட்ட செயலாளர்)
3.மேட்டூர் – செ.செம்மலை (கழக அமைப்புச் செயலாளர்)
4.காட்டுமன்னார் கோயில் (தனி) – என்.முறுகுமாறன் (கடலூர் மேற்கு மாவட்ட துணைச்  செயலாளர்)
5.பூம்புகார் – எஸ்.பவுன்ராஜ் எம்.எல்.ஏ( செம்பனார் கோவில் தெற்கு ஒன்றிய  செயலாளர்)
6.வேதாரண்யம் – ஒ.எஸ்.மணியன் (நாகப்பட்டினம் மாவட்ட செயலாளர், முன்னால் மாநிலங்களவை உறுப்பினர்)
7.மன்னார்குடி -எஸ்.காமராஜ் (நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியக் குழு 13-வது வார்டு உறுப்பினர் )
8.நாகர்கோவில் – ஏ.நாஞ்சில் முருகன் எம்.எல்.ஏ.
9.பல்லாவரம் சி.ஆர்.சரஸ்வதி

புதுச்சேரி மாநிலத்தில் 1.திருபுவனை (தனி)- எம்.சங்கர் (அங்கன்வாடி தெரி.சன்னியாசிகுப்பம்,புதுச்சேரி) 2.திருநள்ளார் – ஜி.முருகையன்(சட்டமன்றத்தொகுதி செயலாளர்)
3.காரைக்கால் தெற்கு – கே.ஏ.அசனா (காரைகால்   மாவட்ட துணைச் செயலாளர்)