ஜெயலலிதா 7வது முறையாக அதிமுக வேட்பாளர் பட்டியலை மாற்றினார்

ஜெயலலிதா 7வது முறையாக அதிமுக வேட்பாளர் பட்டியலை மாற்றினார்

ஜெயலலிதா 7வது முறையாக அதிமுக வேட்பாளர் பட்டியலை மாற்றினார்

ஜெயலலிதா 7வது முறையாக 8 தொகுதிகளில் அதிமுக வேட்பாளர் பட்டியலை மாற்றினார். 8 தொகுதிகள் முறையே திருச்சி கிழக்கு, ஈரோடு மேற்கு, அரக்கோணம், ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி, பாப்பிரெட்டிபட்டி, சங்கராபுரம், பாளையங்கோடை. அமைச்சர்கள் எஸ்.பி சண்முகநாதன், ப.மோகன் பி.பழனியப்பன் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. திருச்சி கிழக்குத் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தமிழரசி, போலி டாக்டர் என்று புகார் எழவே அவரையும் மாற்றிவிட்டார் ஜெயலலிதா. கோவில்பட்டியில் வைகோவிற்கு எதிராக கடம்பூர் ராஜூவை நிருத்தியிருக்கிறார் முதல்வர் ஜெ ஜெயலலிதா.

தொகுதி வாரியாக வேட்பாளர் பட்டியல் இதோ

  1. திருச்சி கிழக்கு – வெல்லமண்டி நடராஜன்
  2. ஈரோடு மேற்கு – கே.வி.ராமலிங்கம்
  3. அரக்கோணம் – சு.ரவி
  4. ஸ்ரீவைகுண்டம் – எஸ்.பி.சண்முகநாதன்
  5. கோவில்பட்டி – கடம்பூர் ராஜூ
  6. பாப்பிரெட்டிபட்டி – பி.பழனியப்பன்
  7. சங்கராபுரம் – ப.மோகன்
  8. பாளையங்கோடை – எஸ்.கே.ஏ.ஹைதர் அலி

Visit Chennaivision for More Tamil Cinema News