சென்னையை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஆதரவு திரட்டும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள்

#MettupalayamSupportsJallikattu
தமிழனின் வீரவீளையாட்டு ஜல்லிக்கட்டு, ஏறு தழுவுதல் நமது நாட்டின் பாரம்பரியம்…
ஜல்லிக்கட்டை ஆதரித்து மேட்டுப்பாளையத்தில் வரும் 11.01.2017 அன்று மாலை 5.00 மணி அளவில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. ஒன்றாக சேர அழைக்கிறோம்…
இடம் : மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம்…
நாள் : 11.01.2017
நேரம் : மாலை 5.00 மணிக்கு
#LetsShowOurStrength
Organised by #YouthMTP
தொடர்புக்கு:
9042868632
9043115141
9843837895
8056772140
9042901411
8883267707
Kindly share it to maximum…