இன்று மாலை (13-04-2016) தி.மு.க வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

இன்று மாலை தி.மு.க வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

இன்று மாலை தி.மு.க வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
இன்று மாலை தி.மு.க வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு (13-04-2016), 2016 சட்ட மன்ற தேர்தல் வேட்பாளர் பட்டியலை  அ.இ.அ.தி.மு.க வெளியிட்ட நிலையில் இன்று மாலை தி.மு.க சார்பில்  வாக்களர் பட்டியல் வெளியிட இருப்பதாக அக்கட்சியின் பாராளுமன்ற மேல்சபை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

இதனிடையே இன்னும் சற்று நேரத்தில் தி.மு.க சார்பில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

சட்ட மன்ற தேர்தல் வரும் மே-16 அன்று நடைபெற இருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் விறுவிறுப்பாக செயல்பட்டு கொண்டிருக்கின்றன.

தி.மு.க சார்பில் ஏற்கனவே தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில் இன்று வேட்பாளர்கள் போட்டியிட இருக்கும் தொகுதி  பட்டியல் வெளியீடு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரசியல் வட்டாரத்தில் பெரும் பழம் வாய்ந்த இரு திராவிட கட்சிகளான அ.இ.அ.தி.மு.க மற்றும் தி.மு.க இடையே  எப்பொழும் சட்ட மன்ற தேர்தலில் கடும் போட்டி இருப்பது அனைவரும் அறிந்ததே,

வாக்காளர் பட்டியல் அறிவிப்பதிலிருந்து தேர்தல்  அறிக்கை வரை அனைத்தும் அறிவிப்பதில் இவ்விரு கட்சிகளிடமிருந்து மக்கள் பெரும் எதிர்பார்ப்பை விரும்புவார்கள்.
இந்நிலையில் இன்று வெளியிடப்படும் தி.மு.க வேட்பாளர் பட்டியலில் எந்த வேட்பாளருக்கு எந்த தொகுதி என்று தெரிந்து தி.மு.க தொண்டர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.

Visit Chennaivision for More Tamil Cinema News

Similar :

தி.மு.க வேட்பாளர்கள் பட்டியல் இன்று மாலை வெளியீடு

 இன்று மாலை  தி.மு.க தலைமை வேட்பாளர்கள் பட்டியலை  வெளியிடுகிறது