டெங்கு காய்ச்சலால் கால்பந்து வீராங்கனை மரணம்

டெங்கு காய்ச்சலால் கால்பந்து வீராங்கனை மரணம்

2007 ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை இந்திய கால்பந்து அணிக்காக விளையாடிய வீராங்கனை பூணம் செளகான். இந்திய கால்பந்து வீராங்கனையான பூனம் சவுகான் டெங்கு காய்ச்சல் காரணமாக இறந்தார். அவருக்கு வயது 29. வாரணாசியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மரணமடைந்தார்.

பூனம் சவுகான் 2010ம் ஆண்டு இந்திய மகளிர் கால்பந்து அணியில் விளையாடி உள்ளார். தெற்காசிய விளையாட்டு போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணியிலும் அவர் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

ஒலிம்பிக் வீரர் மாரியப்பனுக்கு பத்ம ஸ்ரீ விருது

ஒலிம்பிக் வீரர் மாரியப்பனுக்கு பத்ம ஸ்ரீ விருது

நாட்டின் குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய அங்கீகாரமான பத்ம விருதுகள் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. பிரேசிலில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில்…