ரூ. 500, 1000 மாற்ற நவம்பர் 24ஆம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது

500 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் நவம்பர் 24 ஆம் திகதி வரை செல்லுபடியாகும் என அரசு அறிவித்துள்ளது.

செல்லாத நோட்டுகளால் மக்கள் திண்டாடி வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சக்திகாந்த் தாஸ் தெரிவித்துள்ளார்.

மூத்த அமைச்சர்களுடன் மோடி நேற்றிரவு நடத்திய அவசர ஆலோசனையின்போது, இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

எனவே, 24ம் திகதி நள்ளிரவு 12 மணிவரை பழைய நோட்டுக்கள் மேற்சொன்னபடி, அரசு மருத்துவமனைகள், பெட்ரோல் பங்குகள், டோல் கேட்டுகளில் செல்லுபடியாகும் என தெரிவித்துள்ளது.

More