தேமுதிக 5ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் 2016

தேமுதிக 5ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல்

தேமுதிக 5ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் 2016

தேமுதிக 5ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் 2016

தேமுதிக 5ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல்  வெளிடப்பட்டுள்ளது. இப்பட்டியலில் இடம் பிடித்த  18 தொகுதி  வேட்பாளர்களின் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது,முன்னதாக 4 கட்டங்களாக வேட்பாளர் பட்டியல் தே.மு.தி.க சார்பில் வெளியிடப்பட்டுள்ள நிலையில் 5ஆம் கட்டமாக தே.மு.தி.க கட்சியின் சார்பில் பட்டியலை அக்கட்சியின் தலைமை வெளியிட்டுள்ளது.மக்கள் நல கூட்டணியில் தலைமை பொறுப்பினை ஏற்றுள்ள தே.மு.தி.க தலைவர் முதலவர் வேட்பாளர் என்பது அனைவரும் அறிந்த செய்தி,இப்பொழுது அக்கட்சியின் மீதமுள்ள வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

1.தருமபுரி – வி.இளங்கோவன்
2.ஆரணி – ஆர்.எம்.பாபுமுருகவேல்
3.பாப்பிரெட்டிப்பட்டி – ஏ.பாஸ்கர்
4.அரியலூர் – இராம.ஜெயவேல்
5.மதுரை மத்தியம் – டி.சிவமுத்துக்குமார்
6.ராமநாதபுரம் – சிங்கை ஜின்னா
7.ஆலந்தூர் – யு.சந்திரன்
8.மதுரை வடக்கு – எஸ்.முஜிபூர் ரஹ்மான்
9.கடையநல்லூர் – எஸ்.கோதை மாரியப்பன்
10.தியாகராய நகர் – வி.குமார்
11.பாலக்கோடு – கே.ஜி.காவேரிவர்மன்
12.செய்யார் – டி.பி.சரவணன்
13.ஏற்காடு (ப.கு) – கே.சி.குமார்
14.குன்னூர் – வி.சிதம்பரம்
15.தொண்டாமுத்தூர் – கே.தியாகராஜன்
16.சிவகாசி – ஆர்.சுதாரகன்
17.திருச்சுழி – டி.ராஜூ
18.திருச்செந்தூர் – எஸ்.ஏ.செந்தில்குமார்

Visit Chennaivision for More Tamil Cinema New

Similar Tags:

தேமுதிக 5ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல், 18 தொகுதி தேமுதிக வேட்பாளர்களின் விவரம்,