தனித்து போட்டி தமிழக வாழ்வுரிமைக் கட்சி அறிவிப்பு

தமிழக சட்டசபை தேர்தலில் தனித்து போட்டி தமிழக வாழ்வுரிமைக் கட்சி அறிவிப்பு

தமிழக சட்டசபை தேர்தலில் தனித்து போட்டி தமிழக வாழ்வுரிமைக் கட்சி அறிவிப்பு

தமிழக சட்டசபை தேர்தலில் தனித்து போட்டி தமிழக வாழ்வுரிமைக் கட்சி அறிவிப்பு. அதிமுகவுடன் கூட்டணி என்று அறிவித்து பின்பு அதிமுக தொகுதி பங்கிட்டில் தொகுதிகள் எதும் ஒதுக்கப் படாததால் ஏமாற்றம் அடைந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி இன்று நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் முக்கிய அறிவிப்பு வெளிட்டது

தமிழக சட்டசபை தேர்தலில் தனித்து போட்டி தமிழக வாழ்வுரிமைக் கட்சி அறிவிப்பு

கடலூர் – 18 ஏப்ரல் . கடலூரில் இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், வரும் தமிழக  சட்டசபை தேர்தலில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்து உள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழக மக்கள் எங்களை போன்ற சிறிய கட்சிகளை அங்கி கரிக்க வேண்டும் என்று கேட்டு  கொண்டார்

நெய்வேலி தொகுதியில் தாம் போட்டியிட உள்ளதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார்.

Visit Chennaivision for More Tamil Cinema News

similar tags: தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தமிழக சட்டசபை தேர்தல், தனித்து போட்டிதேர்தல் செய்திகள்