சென்னையை பதம் பார்த்த வர்தா புயல். தமிழ்நாடு வெதர்மேன் அறிக்கையை நிரூபித்தது

-வர்தா புயல் கரையைக் கடந்தது. மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் புயல் கரையைக் கடந்தது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் பலத்த மழை பெய்தது