இந்திய ஜனநாயக கட்சிக்கு 45 தொகுதிகள் அள்ளிகொடுக்கும் பாஜக

இந்திய ஜனநாயக கட்சிக்கு 45 தொகுதிகள் அள்ளிகொடுக்கும் பாஜக

இந்திய ஜனநாயக கட்சிக்கு 45 தொகுதிகள் அள்ளிகொடுக்கும் பாஜக

இந்திய ஜனநாயக கட்சிக்கு 45 தொகுதிகள் அள்ளிகொடுக்கும் பாஜக சட்ட பேரவை தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்யும் பணியில் தமிழக பாஜக தலைமை பொறுப்பாளர்கள் முரளிதர ராவ், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்,தமிழ்நாடு  மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர்  ஈடுபட்டுள்ளனர். பச்சமுத்து அவர்களை தலைமையாகக் கொண்ட   இந்திய ஜனநாயகக் கட்சிக்கு (ஐ.ஜே.கே.) 45 தொகுதிகள் ஓதிக்கியுள்ளது பாஜக.

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழ்இசை சௌந்தரராஜன் விருகம்பாக்கத்தில் போட்டியிடுகிறார்.

தொகிதிகளின் பட்டியல் விவரம்:

 1. அரியலூர்,
 2. அறந்தாங்கி,
 3. அரவக்குறிச்சி,
 4. ஆத்தூர் (தனி),
 5. ஆலங்குடி,
 6. உளுந்தூர்பேட்டை.
 7. சங்கராபுரம்,
 8. ரிஷிவந்தியம்,
 9. பாப்பிரெட்டிபட்டி,
 10. கள்ளக்குறிச்சி (தனி),
 11. சிவகங்கை,
 12. செங்கல்பட்டு,
 13. மதுராந்தகம் (தனி),
 14. மதுரவாயல்,
 15. திரு.வி.க. நகர் (தனி),
 16. காட்பாடி,
 17. குடியாத்தம் (தனி),
 18. கலசப்பாக்கம்,
 19. வந்தவாசி (தனி),
 20. கிருஷ்ணகிரி,
 21. பாலக்கோடு,
 22. சேலம் மேற்கு,
 23. ஓமலூர்,
 24. எடப்பாடி,
 25. வீரபாண்டி,
 26. சேந்தமங்கலம் (எஸ்.டி.),
 27. கோவில்பட்டி,
 28. மதுரை வடக்கு,
 29. நத்தம்,
 30. திருவையாறு,
 31. வேடசந்தூர்,
 32. திருப்பத்தூர்,
 33. விராலிமலை,
 34. புதுக்கோட்டை,
 35. திருச்சி மேற்கு,
 36. லால்குடி,
 37. முசிறி,
 38. துறையூர் (தனி),
 39. குன்னம்,
 40. நன்னிலம்,
 41. பூம்புகார்,
 42. திட்டக்குடி (தனி),
 43. விருத்தாசலம்,
 44. நெய்வேலி,
 45. மயிலம்

Visit Chennaivision for More Tamil Cinema News