கழக பணிக்கு பாரத் பெட்ரோலிய கார்ப்பரேஷன் டிப்ளமோ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கிறது

மும்பையில் செயல்பட்டு வரும் பாரத் பெட்ரோலிய கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள டெக்னீசியன், ஆப்ரேட்டர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள டிப்ளமோ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில்டு தேர்வு மற்றும் சான்றிதவ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை: www.bharatpetroleum.com இணையதளத்தில் careers என்ற லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.10.2016 மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.bharatpetroleum.com இணையதளத்தை பார்க்கவும்.

விளம்பர எண்.MRPT-UO/02/2016

பதவி: Process Technician-Gr.7

காலியிடங்கள்: 40

தகுதி: பொறியியல் துறையில் கெமிக்கல், டெக்னாலஜி பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பதவி: Utility Operator-Gr.7

காலியிடங்கள்: 15

தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், டெக்னாலஜி பிரிவுகளில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பதவி: Utility Operator-Gr.7 (Boiler)

காலியிடங்கள்:  05

தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், டெக்னாலஜி பிரிவுகளில் டிப்ளமோ முடித்து முதல் வகுப்பு Boilre Attendant சான்று பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.13,800 – 41,000

வயதுவரம்பு: 18 – 30க்குள் இருக்க வேண்டும்.