மூன்று லட்சம் மேல் ரொக்கப் பரிவர்த்தனை செய்ய தடை

ரூ.3 லட்சத்திற்கு மேல் ரொக்கப் பரிவர்த்தனை தடை விதிக்கப்பட்டுள்ளது.

2016 -17 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை அமைச்சர் அருண் ஜெட்லி, இன்று தாக்கல் செய்தார்.

இதனுடன் ரயில்வே பட்ஜெட்டுக்கும் ஒருங்கிணைந்து தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதில், ரூ.3 லட்சட்சத்திற்கு மேல் ரொக்கப் பரிவர்த்தனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வங்கிகளில் இருந்து ரூ.3 லட்சத்திற்கு மேல் பணம் எடுக்க முடியாது.