நடிகை ஜோதிகா விஜய் படத்திலிருந்து விலகல்?

நடிகை ஜோதிகா விஜய் படத்திலிருந்து விலகல்?

விஜய்61’ல் ஜோதிகா உள்ளிட்ட மூன்று ஹீரோயின்கள் நடிப்பதாக கூறப்பட்டது. தற்போது மகளிர் மட்டும் என்ற படத்தில் நடித்து வரும் அவர் விஜய் படத்தில் இருந்து விலகிவிட்டதாக தகவல்கள் பரவிவந்தது.

தன் கேரக்டருக்கு சில மாறுதல்கள் செய்யுமாறு அட்லீயிடம் ஜோதிகா கேட்டுள்ளாராம், அதை செய்தால் தான் படத்தில் நடிப்பேன் என உறுதியாக கூறிவிட்டாராம்.

அதனால் இயக்குனர் தற்போது ஜோதிகாவிற்கு பதிலாக வேறொரு ஹீரோயினை நடிக்கவைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளாராம்.

Related Post

நடிகர் வினுசக்ரவர்த்தி மரணம்!

நடிகர் வினுசக்ரவர்த்தி மரணம்!

பிரபல நடிகர் வினுசக்ரவர்த்தி (74) சென்னையில் போலிஸ் சப் -இன்ஸ்பெக்டராக தனது வாழ்க்கையை ஆரம்பித்து, பிரபல கன்னட இயக்குனர் புட்டண்ணா…