பாரதிய ஜனதாவின் தேர்தல் அறிக்கையை வரவேற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு இன்று நன்றி தெரிவித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், அவரின் நீண்ட நாள் கோரிக்கையான நதிகள் இணைப்பு திட்டம் கட்டாயம் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்தார். பாராளுமன்ற தேர்தலுக்காக பாஜகவின்…

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் செயல்களையும், வடிவேலுவின் காமெடிகளையும் இணைத்து எவ்வளவு மீம்ஸ் போட்டாலும் தகும் போல. அப்படி அள்ள அள்ளக் குறையாத அரசியல் வைகை புயலாய் இருக்கிறார் அண்ணன் வைகோ.இந்த தேர்தலுக்குள் தான் ஏதாவது சர்ச்சையில் சிக்க‌ வேண்டும், இதானல் காவல்…

ஏதோ இந்தியாவிற்குள் தான் மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்கிற கோஷம் ஒலிக்கிறது என எண்ண வேண்டாம். வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் மனங்களிலும் மோடி தான் கொடி கட்டி பறக்கிறார். மோடி தான் மீண்டும் பிரதமராக வர வேண்டும் என…

தனது அடுத்த படமான தர்பாரின் முதல் பார்வையை வெளியிட்ட கையோடு நேற்று மும்பை பறந்த ரஜினிகாந்த், அடுத்த சில மாதங்களுக்கு படப்பிடிப்பில் பிசியாக இருக்கப் போகிறார். இன்றிலிருந்து தொடங்கும் தர்பார் ஷீட்டிங், மும்பை மற்றும் இதர சில இடங்களில் நடக்குமென்று தெரிகிறது.…

ஜெயலலிதா சிகிச்சை பற்றி பல்வேறு சந்தேகங்களையும் சர்ச்சைகளையும் கிளப்பி வந்த திமுக தலைவர் ஸ்டாலின், தன் தந்தை கருணாநிதியின் மறைவை பற்றி முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு பூகம்பத்தை கிளப்புவார் என்று கொஞ்சம் கூட நினைத்து பார்க்கவில்லையாம். யாருக்கும் தோன்றாத…

‘சூப்பர் ஸ்டார் ஆனாலும் சிங்கமா வாழ்ந்தாலும் வீட்டுக்குள் கொஞ்சணும் அப்பப்போ கெஞ்சணும்’. பேட்ட படத்தின் இந்த பாடல் வரிகள் யாருக்கு பொருந்துதோ இல்லையோ, விஷாலுக்கு ரொம்பவே பொருந்துது. நடிகர் சங்க செயலாளர், தயராளிப்பாளர் சங்கத் தலைவர், முன்னணி கதாநாயகன்னு எப்போவும் பிசியாவே…

இந்து மதத்தைப் பற்றி தரக்குறைவாக பேசும் தலைவர்களை பார்த்து பழக்கப்பட்ட தமிழக மக்கள், இவர்களுக்கெல்லாம் இந்த தேர்தலில் முடிவு கட்டும் மனநிலைக்கு வந்து விட்டனர். சிறுபான்மை வாக்குகளுக்கு ஆசைப்பட்டு இந்து மதத்தை கொச்சைப்படுத்தும் இவர்கள் மத்தியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி…

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை இந்தியா மட்டுமில்லாது ஒட்டுமொத்த உலகமுமே உற்று நோக்கிக் கொண்டுள்ளது. அதற்கு காரணம், கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவுக்கு உலக அளவில் கிடைத்த அங்கீகாரமும் கவுரமும் தான்.  இதற்கு பின்னால் இருப்பது பிரதமர் நரேந்திர மோடி எடுத்த தொடர்…

ஆளாளுக்கு நடிகர் ரஜினிகாந்த் இன்று அளித்த பேட்டியை அவர்கள் விருப்பத்துக்கு அலசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அந்த பேட்டியில் சூப்பர் ஸ்டார் ஓப்பனாக ஒத்துக் கொண்டது இது தான்: ‘பாஜக தேர்தல் அறிக்கையை நான் வரவேற்கிறேன்’. இதன் மூலம் தன்னுடைய ஆதரவு பாஜகவுக்கே…

உடல்நிலை ஒத்துழைக்காதக் காரணத்தால் இத்தனை நாள் பேசாமல் இருந்த விஜயகாந்த், முதன் முறையாக மவுனம் களைத்துள்ளார். கேப்டன் டிவிக்காக பிரத்யேகமாக பேசியுள்ள கேப்டன், அதிமுக தேமுதிக பாஜக‌ கூட்டணி தான் வெற்றி பெறும் எனக் கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி நல்லவர்…