விரிவடையும் சைபீரிய பெருங்குழி… இது பாதாள உலகத்தின் வாசலா?
நிரந்தர பனிக்கட்டிகளால் மூடப்பட்ட நிலங்கள் சைபீரியாவில் நிறையவே உண்டு. ஆனால், தற்போதைய வெப்பநிலையில் அவை எல்லாம் மெல்லிய பனிக்கட்டிகளாக மாறி வருகிறது. துருவப்பகுதிகளில் (Tundra) நின்றால் கால்களுக்கு கீழே நீர் கொப்பளிப்பதை உணர முடிகிறது. இது ஒரு புறமிருக்க, சைபீரியாவின் மற்றோரு பகுதியில் இருக்கும் பெரிய பள்ளம் (Crater) ஒன்று அளவில் பெரியதாகி கொண்டே இருப்பதாக அச்சப்படுகிறார்கள் கிராம மக்கள். வடகிழக்கு சைபீரியாவில் இருக்கும் யகூட் (Yakut) இன மக்கள், இதை “நரகத்துக்கு அழைத்துச் செல்லும் பாதை”,…

தெலுங்கானா எம்.எல்.ஏவின் இந்திய குடியுரிமை அதிரடி ரத்து!
டெல்லி: ஜெர்மன் நாட்டு குடியுரிமை பெற்றிருக்கும் தெலுங்கானா டி.ஆர்.எஸ். எம்.எல்.ஏ. ரமேஷின் இந்திய குடியுரிமையை மத்திய அரசு பறித்துள்ளது. தெலுங்கானாவின் வெமுலவாடா தொகுதி எம்.எல்.ஏ. ரமேஷ். தெலுங்குதேசம் கட்சியில் இருந்து தெலுங்கானா ராஷ்டிரிய சமிதிக்கு தாவியவர். 2010-ம் ஆண்டு வெமுலவாடா இடைத்தேர்தலில் டி.ஆர்.எஸ். வேட்பாளராக போட்டியிட்டு ரமேஷ் வென்றார். இவரது வெற்றியை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட ஆதிநிவாஸ் வழக்கு தொடர்ந்தார். ஜெர்மன் குடியுரிமை பெற்றவர் ரமேஷ்; போலி ஆவணங்கள் மூலம் இந்திய குடியுரிமை பெற்றிருக்கிறார் என…

தாய்க் கழகத்துடன் கை கோர்க்கிறாரா வைகோ… 11 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக மேடையேறுகிறார்!
சென்னை : முரசொலி பவளவிழாவில் பங்கேற்பதன் மூலம் திமுகவின் பொது நிகழ்ச்சியில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு வைகோ பங்கேற்பதால், அவர் தாய்க்கழகத்துடன் மீண்டும் கூட்டணியில் சேர்வாரா என்ற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது. திமுகவில் பாலபாடம் பயின்றவர் வைகோ. கலைஞரின் செல்லப் பிள்ளையாக தொடர்ந்து 20 ஆண்டு காலம் கட்சியின் சார்பில் எம்.பி.யாக பணியாற்றும் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்த வைகோவின் மீது தி.மு.க.வின் உயர்மட்டத் தலைவர்களும், கலைஞரும் கசப்புணர்வை உமிழத் துவங்கியது வைகோ யாரிடமும் சொல்லாமல் ஈழத்திற்குச் சென்று…

மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டம் ரத்து! உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
கதிராமங்கலம் போராட்டத்தைத் தூண்டியதாகக் கைதான சேலம் மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் இன்று அதிரடியாக ரத்து செய்தது. புதுக்கோட்டை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து அந்தப் பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நூறு நாள்களுக்கு மேலாக நடந்து வரும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மாணவி வளர்மதி துண்டு பிரசுரம் விநியோகம் செய்தார். இதைத் தொடர்ந்து மாணவர்களைப் போராடத்தூண்டும் வகையில் துண்டுபிரசுரம் விநியோகித்ததாக மாணவி வளர்மதியைக் காவல்துறையினர்…

அரியலூர் மாணவி அனிதா உயிர்இழப்பைக்கேட்டு அதிர்ச்சியும் மிகுந்த வேதனையையும்அடைந்தேன் – தமிழிசை சவுந்தராஜன்
பா.ஜ.க தமிழ்நாடு மாநில தலைவர் தமிழிசை சவுந்தராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் (01-09-2017) தெரிவித்துள்ள முக்கிய கருத்துக்கள் : அரியலூர் மாணவி அனிதா உயிர்இழப்பைக்கேட்டு அதிர்ச்சியும்மிகுந்த வேதனையையும்அடைந்தேன்.அவர்குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்லிதுக்கத்தை பகிர்கிறேன் மாணவச்செல்வங்கள் இதுபோன்ற வருத்தமான முடிவுகளை எடுக்கவேண்டாம் என வேண்டுகிறேன்இதை வைத்து கொடூரஅரசியல் செய்வதுமாணவரின் எதிர்காலத்துக்குஎதிரானது இவ்வாறு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

தமிழக கல்லூரிகளில் வெளிமாநில மாணவர்கள் இடம்பெற்றிருப்பது குறித்து #CBI விசாரிக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்
தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தனது ட்விட்டர் பக்கத்தில் (28-08-2017) தெரிவித்துள்ள முக்கிய கருத்துக்க #VyapamScam போல இரட்டை இருப்பிடச் சான்றிதழ் மூலம் தமிழக கல்லூரிகளில் வெளிமாநில மாணவர்கள் இடம்பெற்றிருப்பது குறித்து #CBI விசாரிக்க வேண்டும். போலி சான்றிதழ் & முறைகேடான தேர்வுமூலம் வேறு மாநிலத்தவர்கள் தமிழக மருத்துவ கல்லூரிகளில் சேர குதிரைபேர அரசு துணைபோயிருப்பது கண்டனத்திற்குரியது இவ்வாறு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.  

இந்த துரோகிகளால் எப்படி இரட்டை இலையை மீட்க முடியும்? – TTV தினகரன்  தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள முக்கிய கருத்துக்கள் : துரோகங்கள் ஒரு போதும் வென்றதாக வரலாறு இல்லை! துரோகத்தை வேரறுப்போம்! கழகத்தை காப்போம்!! இந்த துரோகிகளால் ஏற்பட்டுள்ள…

தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள முக்கிய கருத்துக்கள் : மக்களுக்காக, கட்சி தொண்டர்களுக்காக தர்மயுத்தம் நடத்துவதாக சொல்லிக்கொண்டு பதவி, அதிகாரம், பணபேரம் அடிப்படையிலேயே இரு அணிகளும் இணைந்துள்ளன. விழுவதற்கு கால்கள் வேண்டுமென்பதை தவிர வேறெந்த கொள்கையும்…

ஸ்ரீ புவால் மூவி புரொடக்ஷன்ஸ் மற்றும் “ஐ” கிரியேஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள “தெரு நாய்கள்” திரைப்படத்தை இயக்குனர் ஹரி உத்ரா எழுதி இயக்கியுள்ளார் “இத்திரைப்படம் டெல்டா விவசாயக் கிராமங்களின் எரிவாயு குழாய் பதிப்பை எதிர்க்கும் விவசாயிகளின் பிரச்சனையைப் பேசும் படமாக…